இரவு எட்டு மணி,
கொலைப்பசி
'லேட்டாயிடுச்சு சாப்புடு கண்ணு...'
என்ற என் அம்மாவிடம்
'வேண்டாம்மா' என்றேன்...
சற்று நேரத்திற்கு முன்:
'வா ஷதீஸ், பஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்க..
சாப்டுட்டு தான் போகனும்'
என்றவளிடம்
'இல்ல நித்யா ஒரு டீ மட்டும் போதும்'
என்றுரைத்தேன்...
ரசித்துக் கொண்டே குடித்தேன்
கொலைப்பசி
'லேட்டாயிடுச்சு சாப்புடு கண்ணு...'
என்ற என் அம்மாவிடம்
'வேண்டாம்மா' என்றேன்...
சற்று நேரத்திற்கு முன்:
'வா ஷதீஸ், பஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்க..
சாப்டுட்டு தான் போகனும்'
என்றவளிடம்
'இல்ல நித்யா ஒரு டீ மட்டும் போதும்'
என்றுரைத்தேன்...
ரசித்துக் கொண்டே குடித்தேன்
அவளையும் அவளது தேநீரையும்
வார்த்தையால் பேசாமல்
வார்த்தையால் பேசாமல்
மௌனத்தாலும் விழிகளாலும் பேசி முடித்த பின்
'கேளம்பறேன்' என்றேன்
'அதுக்குள்ளே என்ன அவசரம்..?
'கேளம்பறேன்' என்றேன்
'அதுக்குள்ளே என்ன அவசரம்..?
சரி அடிக்கடி வரணும்' என்ற
அவளின் பெற்றோரிடம் சொல்லிவிட்டு
அவளது கண்களையே பார்த்து விடை பெற்று
பைக்கில் சென்ற பொழுது தோன்றிய கவிதை...
அவளின் பெற்றோரிடம் சொல்லிவிட்டு
அவளது கண்களையே பார்த்து விடை பெற்று
பைக்கில் சென்ற பொழுது தோன்றிய கவிதை...
"நீ கொடுத்த தேநீரின் சுவை மட்டும்,
அப்படியே உள்ளதடி என் நாவில்;
மரணம் வரையில்,
சுவைத்துக்கொண்டே இருக்க தூண்டுதென் மனம்
ஆதலால் நீயென் மனைவியாவாயா..??"
பாவைப் பெண்ணே...
எண்ணமும் எழுத்தும்
>>
5 comments:
ரொம்ப நல்லாயிருக்கு... கவிதையும் கவிதை தோன்றிய களமும்..
சுவையைச் சேகரித்துப் பசியுடனே தூங்கிப்போநேனடி ... Weightu weightu.... !!! Sathish.. Now i feel that u r a level up in ur writing,...!! Keep it up'nga..
நன்றி ஜெயன் bro ...
நன்றிகள் பற்ப்பல... பிரபா :-)
machi k bt was like a tv ad 4 tea da..try more...ending was gud..bt, again d strting spirit s missing..
Post a Comment