"தேடல் மாறிப்போனதென்ன"

முதல் நாள் கல்லூரி-
'நீ என்ன ஆக
ப் போகிறாய்..?'
என்ற விரிவுரையாளரின் கேள்விக்கு
விடையளி
த்தேன்,
'நான் ஒரு சிறந்த பொறியாளன் ஆவேன் என்று...'
உனை
ப் பார்த்த பிறகு தான் நினைதேன்,
'இவளுக்கு என்னவாய் ஆகபோகிறோம்' என்று
அடி தேவதைப்  பெண்ணே.,
இப்படியென்,
தேடலையே மாற்றிபோனதென்ன..! 


 எண்ணமும் எழுத்தும் 
  >>தீஸ் பழனி<<

4 comments:

வெறும்பய August 9, 2010 at 8:53 PM  

முதல் நாள் கலூரி..

முதல் காதல்..

முதல் முத்தம்..

முதல் ஸ்பரிசம...

மறக்குமா...

மூச்சுக்சுக் காற்று நிற்கும் வரை...

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι August 10, 2010 at 9:21 AM  

ஆம் நண்பா, முற்றிலுமான உண்மை.,நன்றி ...

எஸ்.கே August 21, 2010 at 5:38 AM  

கவலைப்படாதீங்க! நீங்க தேடுவதெல்லாம் கிடைக்கும்!

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι August 22, 2010 at 8:42 AM  

கெடைச்சா நல்லாத்தான் இருக்கும் நண்பா., உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.