சூறாவளியில் சேதமடைந்த
நெற்பயிரடி நான்,
வளர்த்த பயிரின் நிலைகண்டு
கலங்கி நிற்கும் ஏழை விவசாயி என் தந்தை...
என்ன ஒரு ஒற்றுமை,
அந்த சூறாவளிக்கும் உனக்கும்
பெயரென்னவோ ஓன்றுதானடி பெண்ணே...
தென்றலாய் இருந்த நீ
சூறாவளியாய் ஆனதேனடி..??
எண்ணமும் எழுத்தும்
>>
My site is worth$4,529.68Your website value?
Copyright 2009 - தீயஷக்தி...
Web Designer Ray Creations. Sponsored by Web Design Company & Ray Hosting
2 comments:
da machi unakku innum vaela kedikaliyada....
அத ஏன் மச்சி இங்க வந்து கேக்குர., யார்ர மச்சான் நீயி...??
Post a Comment