"கலாபம் தந்த வரம்"


நீயும் நானும்...
எதிரெதிரே,
உனை கண் கொட்டாமல் பார்த்த நான்
எங்கோ பார்த்துச் சென்ற நீ
கடிகார முள்ளைப் போல்
உனை கடந்து சென்ற அத்தருணத்தில்,
உன் துப்பட்டா
எனும் கலாபம் 
என் முகம் வருடி
ச்சென்றது.
'ஹா இது போதும் இந்த பிறவி வாழ..
நீ யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்
உன் நினைவுகள் மட்டும் போதுமடி எனக்கு'
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிலும்
வாழ்வது நீ மட்டுமே,
உனை ரசித்த
கல்லூரி நாட்கள் மட்டும்
வந்து வந்து போகுதடி கண்முன்

உயிர் வாழும் ஒவ்வோர் நொடியிலும்...

  


எண்ணமும் எழுத்தும் 
    >>தீஸ் பழனி<<

5 comments:

வெறும்பய August 29, 2010 at 8:31 PM  

konjam sokam teriyuthe... ethaavathu pirachanaiyaa..

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι August 30, 2010 at 9:14 AM  

லைட்டா...

Anonymous August 30, 2010 at 9:57 PM  

super., கலாபம் apdina ena?

மங்குனி அமைசர் August 31, 2010 at 6:46 AM  

ஓ, கவிதைகள் ...... பைன் சார் , ஆனா எனக்குத்தான் சுட்டு போட்டாலும் கவிதைகள் வராது

Karthik ThE PeRfEcTiOnIsT September 21, 2010 at 10:42 AM  

one of ur best da..select words n sentences like these da..it makes me 2 read it 1ce again da...gr88 lines man..

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.