"ஒரு வண்ணத்து ப்பூச்சியின் புலம்பல்"படபடத்தபடி சாலையைக் கடந்தேன்...
பவ்யமாய் 'SCOOTY'இல்  வந்த பட்டாம் பூச்சியைப் பார்த்து.,
இவளை முத்தமிட்டே தீர வேண்டும் என்ற ஆசையில் படபடத்தேன்,
அஹா.,
அவள் கன்னத்தில் என் வண்ணம்...
அய்யஹோ.,
மெல்லிதழ் கிளிந்தபடி நான்...
இனியெப்படிப் படபடப்பேன்..??
'இந்த பொண்ணுங்களே இப்படி தான் எசமான்'
இப்படிக்கு.,

நெடும்சாலை வண்ணத்துப்பூச்சி.


எண்ணமும் எழுத்தும்
>>தீஸ் பழனி<<இவன்.,
பெண்களால் பாதிகப்பட்ட
வண்ணதுப்பூ
ச்சிகளுக்கு
ஆதரவளிக்கும்
அப்பாவி ஆண்.

2 comments:

வெறும்பய August 7, 2010 at 7:43 PM  

ஹா ஹா நஹைச்சுவை கலந்து நயமாக இருக்கிறது..

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι August 8, 2010 at 8:59 AM  

ஒரு வெறும்பயளுக்கு இன்னொரு வெறும்பயலின் நன்றி...

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.