"மோட்சம்..!"


நேற்று:
அவள் கைவிரல்கள் தீண்டாத.,
எனது காதல் கடிதங்களுக்கு;
என்றுதான் கிடைக்குமோ,
மோட்சம்..?


இன்று:
அவள் கிழித்தெறிந்த.,
எனது காதல் கடிதங்களுகாவது.,
கிடைத்ததே -
மோட்சம்..!

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<  

2 comments:

அஹமது இர்ஷாத் July 19, 2010 at 9:12 AM  

கவிதை நல்லாயிருக்கு..Can you Remove Word Verification

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι July 24, 2010 at 10:59 AM  

நன்றி அஹ்மத்... der iz no word verification bro.. cant get u..??

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.