"கல்லூரி நினைவுகள்"

நூலகத்தில்...
அடுக்கிய நூல்களை கலைத்துக்கொண்டிருன்தேன்.,
'Excuse me' கொஞ்சம் வழி விடுங்க...
திரும்பி பார்த்தேன்..,
அங்கே அவள்..

ஆஹா...
'Excuse me'
எவ்வளவு
அழகான வார்த்தை...
தமிழில் இல்லையோ இத்தனை அழகான வார்த்தை..??


எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

1 comments:

Prabhakaran palanisamy July 4, 2010 at 11:28 PM  

நல்ல கற்பனை ! தொடர்ந்து எழுதுங்கள்! உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்!

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.