எந்தன் உமை நீ தானே...!

காதலே..!
உன்னை தேகம் நணைத்த மழையென்பேனா..?
இல்லை சுவாசம் ஒவ்வாப் புகையென்பேனா..?
என் தேவதேவியே..!
என்னில் பாதி நீ என்பதால்

நான் சிவனார் ஆயினேன்...
இந்த தேவநிலை
நூறு ஜென்மம் நிலைத்திடவே 
எமனாரைத்தான் வேண்டினேன்...
கண்ணே..!
என் தேவதேவி.,
களங்கமில்லாக் காதல் தேவி.,
என்னில் உமை நீ தந்துவிட்டதால்
எந்தன் உமை நீ தானே...!

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

4 comments:

அனாதைக்காதலன் November 11, 2010 at 4:43 AM  

//என்னில் உமை நீ தந்துவிட்டதால்
எந்தன் உமை நீ தானே...!
adhu epdi naa eludharadhukku munaadi nee eludhara ??

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι November 11, 2010 at 4:58 AM  

நன்றி நன்றி நண்பா..... :-)

Karthik ThE PeRfEcTiOnIsT November 13, 2010 at 9:20 AM  

ஒவ்வாப் புகை..
unmayaana tamizh da..nice..

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ November 17, 2010 at 11:05 PM  
This comment has been removed by the author.

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.