"மரணவேசி"

'என் மேல் உனக்கு உரிமையில்லை'
என்று நீ சொன்ன பிறகு
நான் மரணவேசியை
முத்தமிட ஆசைகொண்டேன்...
அக்கணம்,
அந்த ஆசை தவறென சொல்வதற்கு மட்டும்
நீ எவ்வாறு உரிமை கொண்டாய்..?
பதிலுக்கு.,
வெறும் நண்பன் என்கிறாய், நயவஞ்சகி...

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<<

5 comments:

எஸ்.கே November 9, 2010 at 10:21 PM  

அழகான கவிதை! தலைப்பு வித்தியாசம்!

வெறும்பய November 10, 2010 at 5:30 AM  

யார் மேல இவ்வளவு கோவம் உனக்கு..

மதுரை சரவணன் November 10, 2010 at 10:57 AM  

கவிதை அருமை. நய வஞ்சகி ..அசத்தல் . வாழ்த்துக்கள்

viswanathan November 11, 2010 at 2:08 AM  

வெறும் நண்பன் என்கிறாய், நயவஞ்சகி...
super lines... really nice....

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι November 11, 2010 at 5:02 AM  

எஸ்.கே: நன்றி நண்பா...
வெறும்பய: யாரையும் குறிப்பிடல ப்ரோ... :-)
நன்றி சரவணன் அண்ணா, ...
நன்றி விஸ்வா...

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.