"மாமகிழ்ச்சி"
மழைப்பார்த்துத் தோகை விரித்தாடும்
மயில் போல நானும்,
மாமகிழ்ச்சி கொண்டேன்;
சிலையே, நீ எனைப் பார்த்த பொழுது...

எண்ணமும் எழுத்தும் 
     >>தீஸ் பழனி<<

2 comments:

வெறும்பய October 10, 2010 at 6:51 AM  

தோகை விரித்தாடும் மயில் அழகு..
வார்த்தைகள் விளையாடும் உன் கவிதைகள் அழகு..

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι October 10, 2010 at 6:54 AM  

நன்றி ஜெயன் அண்ணா...

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.