"மரண ரணம் "


நீ என்னை
பிடிக்கவில்லையென்று சொன்ன பொழுது கூட
நான் வருந்தவில்லை;
ஆனால்,
'SMS' அனுப்பி
நலம் விசாரித்ததற்கு
'who are you' என்று
மறுமொழிந்த பொழுது
இறந்தே போனேனடி.
 
உன் நினைவுப் பக்கங்களில்,
கிழித்துக் கசக்கித் தூக்கியெறிந்த
காகிதமாய் கூட நான் இல்லையோடி..??

அந்த கசங்கிய காகிதத்தில்
ஒரு காதல் கவிதையிருப்பதை
படிக்க மறந்ததேனடி
தேவதைப் பெண்ணே..??
எண்ணமும் எழுத்தும் 
  >>தீஸ் பழனி<<

7 comments:

வெறும்பய September 1, 2010 at 7:34 PM  

super...

viswanathan September 2, 2010 at 11:12 AM  

again proving yourself partner nice....

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι September 2, 2010 at 11:12 AM  

nandri bro...

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι September 2, 2010 at 11:13 AM  

tanx partnerr...

velji September 8, 2010 at 11:04 AM  

படம் அருமை!

வேதனை சொல்லும் கவிதை!

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι September 9, 2010 at 4:38 AM  

நன்றி நண்பா...

Karthik ThE PeRfEcTiOnIsT September 21, 2010 at 10:30 AM  

நாம் கவிதையைக் காணும் பெண்
நம்மைக் காகிதமாய்க் காண்கிறாள்..
அவள் அறியவில்லை...
நம்மில் எழுதப்பட்டிருப்பது
காதலின் வரிகள் அல்ல,
காதலின் வலிகள் என்று...

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.