"தவசிகளின் முடிவென்ன ..?"நிலவொளியின் கீற்றேடுத்து
மெல்லியதாய் ஓலை பிண்ணி,  
மலர் பஞ்சணையாய் நான் அளிப்பேன்    
என் தேவதை நின் துயில் காண...
மயில் பீலிகையில் துளி சவ்வாதிட்டு 
பதுவிசுவாய் நான் விசுர, 
மோட்சத்தை கண்டிட்டேன்;
ஆமாம்.,
தவசிகளின் முடிவென்ன ..? 


Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.