"காதல் கொண்ட காகம் ஒன்று"

வீட்டுக்கு வீடு
குடை வந்த போதிலும்,
சோம்பேறித்தனத்தின் இலக்கணமாய் 
கலட்டிவைக்கப்படாத ஆன்ட்டனாக்கள்,
நீ கரைய ஏதுவாய்...

மாம்.,
என்னவென்று கரைகிறாய்...??
'ஏன் நான் கருப்பாய் பிறந்தேன் என்றா..??'
கிளியின் மீது காதல் கொண்டாயோ...??
இப்படி நிதம் நிதம் கரைந்து புலம்புகிறாய் ..!
தப்பில்லை காகத்தாரே...

னால்., 
பிறிதொரு இடம் சென்று புலம்பு..
ஏனென்றால்,
இங்கு புலம்ப நான் இருக்கேன்...
"அடி கிளியே, நீ எங்க போன..??

11 comments:

எஸ்.கே November 24, 2010 at 4:27 AM  

அருமை! வித்தியாசமான சிந்தனை! அருமையான கவிதை!

தீயஷக்தி... November 24, 2010 at 4:28 AM  

நன்றி எஸ் கே., மிக்க நன்றி....

வினோ November 24, 2010 at 4:53 AM  

கிளி வந்துருங்க... கவிதை அருமை...

தீயஷக்தி... November 24, 2010 at 5:02 AM  

நன்றிங்க வினோ... :-)

வெறும்பய November 24, 2010 at 5:14 AM  

nallaayirukku thamapi..

தீயஷக்தி... November 24, 2010 at 5:36 AM  

நன்றிங்னா....

viswanathan November 24, 2010 at 8:02 AM  

new thought cool

தீயஷக்தி... November 24, 2010 at 8:15 AM  

kool...

Gayathri December 1, 2010 at 3:21 AM  

nice kavitai. visit www.anishj.blogspot.com

Arun January 18, 2011 at 8:55 PM  

Improved a lot da :-),, the best part is choosing right pic. for right kavithai,,,i said this advice wen u started ur blog,,,:-)

சரியில்ல....... April 23, 2011 at 11:34 AM  

கலக்கல் கவிதை நண்பா.. அழகான டெம்ப்ளேட் .. அருமையான புகைப்படங்கள்.. இன்னும் இன்னும் எழுதுங்கள்,..

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.